பயனர் கோரிக்கைகள்

கொள்கை விவரம்

பதிவை மாற்றவும்
நியாயமான கொள்கை
கணக்கை அகற்றுவதற்கு அனுப்பும் கோரிக்கைகளுக்கு, பொருந்தும் சட்டம் மற்றும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டு Meta பதிலளிக்கிறது. நாங்கள் பெறும் ஒவ்வொரு கோரிக்கையும் கவனமுடன் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. மேலும், சில கோரிக்கைகளை நாங்கள் ரத்துசெய்யலாம் அல்லது அத்தகைய கோரிக்கைகளுக்குக் கூடுதல் விளக்கம் கேட்கலாம்.
இவற்றை அகற்றுவதற்கான கோரிக்கைகளுடன் இணங்குகிறோம்:
  • கணக்கு உரிமையாளர் கேட்கும் கணக்குகள்
  • இயலாமையை உறுதிசெய்யும் அங்கீகாரச் சான்று மற்றும் மருத்துவ ஆவணத்துடன் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி கேட்கும்போது, இயலாத நபருக்குச் சொந்தமான கணக்குகள்
Policy Rationale
Meta responds to requests for account removal in accordance with applicable law and our terms of service. Each and every request we receive is carefully reviewed and may reject or require additional clarification for certain requests.
We comply with with requests for removal of: :
  • User requests for removal of their own account.
  • Requests for removal of a deceased user’s account from a verified immediate family member or executor.
  • Requests for removal of an incapacitated user’s account from an authorized representative.
  • Accounts when requested by the account owner
  • Accounts belonging to an incapacitated individual when requested by an authorized representative with Proof of Authority and medical documentation confirming incapacitation
பயனர் அனுபவங்கள்
Facebook இல் உள்ளவர்களுக்குப் பின்வருபவை போன்ற விதிமீறல் அமலாக்கம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்: Facebook இல் இருக்கக்கூடாது என நீங்கள் கருதுவதைப் புகாரளிப்பது, எங்களது சமூகத் தரநிலைகளை நீங்கள் மீறியுள்ளீர்கள் என்பதைத் தெரிவிப்பது மற்றும் சில பகிர்வுகள் மீது எச்சரிக்கை திரையைப் பார்ப்பது எப்படிக் காட்சியளிக்கும் போன்றவை.
கவனத்திற்கு: நாங்கள் எப்போதும் மேம்படுத்திக் கொண்டே இருக்கிறாம். எனவே, இங்கு நீங்கள் பார்ப்பது, நாங்கள் தற்போது பயன்படுத்துவதைக் காட்டிலும் சற்று பழையதாக இருக்கக்கூடும்.
பயனர் அனுபவம்
புகாரளித்தல்
பயனர் அனுபவம்
புகாருக்குப் பின்னரான தகவல்தொடர்பு
பயனர் அனுபவம்
அகற்றுதல் அனுபவம்
பயனர் அனுபவம்
எச்சரிக்கை திரைகள்
செயலாக்கம்
Facebook இல் உள்ள அனைவருக்கும் உலகம் முழுவதும் ஒரே கொள்கைகளையே கொண்டுள்ளோம்.
மதிப்பாய்வுக் குழுக்கள்
Facebook இல் உள்ளவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எங்களது உலகளாவியக் குழுவில் உள்ள 15,000க்கும் அதிகமான மதிப்பாய்வாளர்கள் தினமும் பணியாற்றுகின்றனர்.
பங்குதாரர் ஈடுபாடு
வெளிநிறுவன நிபுணர்கள், கல்வியாளர்கள், NGOக்கள் மற்றும் கொள்கை உருவாக்குநர்கள் Facebook சமூகத் தரநிலைகளைத் தெரிவிப்பதற்கு உதவுகின்றனர்.
பயனர் கோரிக்கைகள் தொடர்பான உதவியைப் பெறுங்கள்
எங்கள் சமூகத் தரநிலைகளுக்கு எதிராக இருக்கும் எதையேனும் Facebook இல் நீங்கள் பார்த்தால் நீங்கள் என்ன செய்யலாம் என்பதை அறியுங்கள்.
எங்கள் உதவி மையத்தைப் பாருங்கள்